உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நடுவீரப்பட்டு: புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக அசோகன் பொறுப்பேற்றார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் திருக்கோவிலுருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக அசோகன் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்பு,குள்ளஞ்சாவடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ