உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் கதிர்மணி, அசோக் குமார் உள்ளிட்டோர் சிதம்பரம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சிதம்பரம் எடத்தருவை சேர்ந்த செல்வம், 48; என்பவர், மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர். அவர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ