உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோமாரி தடுப்பூசி முகாம்

கோமாரி தடுப்பூசி முகாம்

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த இருப்பு கால்நடை மருந்தகம் சார்பில், இருப்பு ஊராட்சி அதியமான்குப்பம் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பெரியசாமி துவக்கி வைத்தார். உதவி மருத்துவர் சேட்டு, பராமரிப்பு உதவியாளர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.அப்போது, கால்நடை பராமரிப்பு முறைகள், பசுந்தீவன முக்கியத்துவம், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து கால்நடை வளர்போருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை