உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படத்திறப்பு விழா

படத்திறப்பு விழா

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி ஊராட்சி தலைவரின் தாயார் சின்னமணி அம்மையார் படத்திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கடலூர் மாவட்ட மண்டல தலைவர் சண்முகம் பங்கேற்று படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயலாளர் வீரப்பன், குமராட்சி வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன், அருண், சத்தியமூர்த்தி, மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள், உறவினர்கள் நண்பர்கள் கிராம பொதுமக்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை