மேலும் செய்திகள்
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
28 minutes ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
4 hour(s) ago
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...
4 hour(s) ago
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்கள் எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மங்கலம்பேட்டையில் உள்ள ஆப்பிள் சில்க்ஸ் அன்ட் ரெடிமேட்ஸ் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது. இதனை, உரிமையாளர்கள் அன்பழகன், பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வழங்கினர்.தலைமை ஆசிரியர் காலமேகம், உதவி தலைமை ஆசிரியர்கள் ஷமாபேகம், மாலா, பொறுப்பாசிரியர் ரம்யா உடனிருந்தனர்.
28 minutes ago
4 hour(s) ago
4 hour(s) ago