உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு போட்டி

அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு போட்டி

புவனகிரி: புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரைமரி பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் துவங்கியது.பள்ளியில கல்விசேவை மட்டுமல்லாமல், விளையாட்டு, தனித்திறன்கள் உள்ளிட்டவைகளில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பு பரிசுகள் பெற்றுள்ளனர்.மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் யோகா, தியானம், கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து, போட்டிகளை துவக்கியுள்ளனர். பள்ளி நிர்வாகி ரத்தினசுப்பிரமணியன்,இயக்குனர் முத்துக்குமரன் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை