உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே கல்லுாரி மாணவியை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 50; இவரது மகள் திருஷாலினி, 17; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. புதுப்பேட்டை போலீசில் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை