உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கடலுார் : கடலூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக பணியில் இருந்த ரவிச்சந்திரன் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு சென்னை ஆவடி சரக உளவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையராக பணியாற்றிய அர்னால்டு ஈஸ்டர், நியமிக்கப்பட்டு நேற்று போலீஸ் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி