உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீர்த்தாம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்

தீர்த்தாம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் குட்டியாண்டவர் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் சப்த கன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி, 21ம் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9:45 மணிக்கு, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி