உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வர்த்தக சங்க உறுப்பினர் சேர்க்கை

வர்த்தக சங்க உறுப்பினர் சேர்க்கை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் வட்டார தொழில் வர்த்தக சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.வட்டார தொழில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயலாளர் சாலிஹ் மரைக்காயர் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ், துணைத் தலைவர் ஐய்யப்பன், துணை செயலாளர்கள் கவிமதி, அபுல் ஹசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை