உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு

கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு

கடலுார் : கடலுார் பாதிரிக்குப்பத்தில் வைஷ்ணவ மாநாடு இன்று நடக்கிறது. கடலுார், பாதிரிக்குப்பம் சண்முகா திருமண மகாலில் ஸ்ரீமத் உடையவர் சபா சார்பில் முதலாமாண்டு வைஷ்ணவ மாநாடு இன்று (11ம் தேதி) நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கருட கொடியேற்றம் நடக்கிறது. 8:30 மணிக்கு ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி, துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து, உபன்யாசம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் உடையவர் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை