மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
7 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
8 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
9 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
9 hour(s) ago
நடுவீரப்பட்டு : பண்ருட்டியில் ரயிலில் அடிபட்டு டீக்கடை தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி, ஆர்.எஸ்.மணி நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் காதர்பாஷா, 35; டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று காலை பண்ருட்டி யூனியன் ஆபீஸ் அருகே ரயில் பாதை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காதர்பாஷா உடலைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
7 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago