உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென் நெற்குணத்தை சேர்ந்தவர் ஆனந்த்,35; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராணி மற்றும் 3 வயது மகன் டீனேஷ் ஆகியோர் விட்லாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தனர்.நேற்று மதியம் 12:30 மணியளவில், ராணியின் தாய் வீட்டருகே விளையாடிய டீனேஷ் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடிய நிலையில், ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் அருகே உள்ள குட்டையில் மூழ்கி குழந்தை டீனேஷ் இறந்தது தெரியவந்தது.ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ