உள்ளூர் செய்திகள்

நியமனம் 

கடலுார் : கடலுார் பவானி கல்விக்குழும தலைவர் பவானி நாராயணன் கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக கடலுார் பவானி கல்விக்குழுமத்தின் தலைவர் பவானி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, தமிழக அரசு நியமித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை