உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசாமி கைது

திட்டக்குடி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி, போக்சாவில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், ராமநத்தத்தை சேர்ந்தவர் ரகு,44; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் வீட்டில் முன் விளையாடிய 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி கூச்சலிடவே ரகு தப்பியோடினார்.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ரகுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி