உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்களுர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

மங்களுர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

சிறுபாக்கம் : மங்களுர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.சேர்மன் சின்னசாமி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் கலியபெருமாள், செல்வநாயகி, துணை சேர்மன் கல்யாணி முன்னிலை வகித்தனர். மேலாளர் காமராஜ் வரவேற்றார். பொறியாளர் மணிவேல், அலுவலர்கள் சக்திவேல், சுவாமிநாதன் கவுன்சிலர்கள் பூமாலை, மணிமொழி, திருமாறன், சந்திரபாபு, ராஜன், சேகர், பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கற்றனர்.கூட்டத்தில், பருவ மழை தொடர்வதால் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய பணிகளை தேர்வு செய்ய வேண்டும். செலவினங்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி