உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்

நெல்லிக்குப்பம் பெண்கள் பள்ளியில் நோட்டு வழங்கல்

கடலூர்:நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சடமுத்து தலைமை தாங்கினார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அறக்கட்டளைத் தலைவி சாந்தா தேவி இலவச நோட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை