உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பக்தர்கள் நடைபயணம்

பக்தர்கள் நடைபயணம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணம் சென்றனர்.நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி பக்தர்கள் நெல்லிக்குப்பத் தில் இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணம் சென்றனர். முன்னதாக வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். பிறகு அங்கிருந்து நடைபயணமாக திருவந்திபுரம் சென்று தேவநாதசுவாமியை வழிப்பட்டு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை