உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பண்ருட்டி ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பண்ருட்டி : பண்ருட்டியில் ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.சங்க தலைவர் மதன்சந்த் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் சண்முகம் வரவேற்றார். விழாவில் புதிய தலைவராக அருள், துணைத் தலைவராக சுரேஷ், செயலர் யுவராஜ், பொருளாளர் வெங்கட், சங்க பணி இயக்குனர் கந்தன், சமுதாய பணி இயக்குனர் ஜெகன், பன்னாட்டு பணி சண்முகம், தொழிற்பணி இயக்குனர் சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி