உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொடுக்கூர் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

கொடுக்கூர் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். தொடக்க வெளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் குமாரசாமி, ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், ஊராட்சி தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் நல்லதம்பி, விற்பனையாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி வீரபாண்டியன், கிளை நிர்வாகிகள் இளையபெருமாள், கருணாநிதி, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை