உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு

நெல்லிக்குப்பம் : அண்ணாகிராமம் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், யூனிசெப் நிறுவன பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து 6, 7, 8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது.மேற்பார்வையாளர் பாஸ்கரன் பயிற்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் காந்திமதி, அனிதா பயிற்சி அளித்தனர்.மாநில திட்ட ஆலோசகர் உஷா, மாவட்ட ஆலோசகர் கேத்ரின், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ