உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

சிறுபாக்கம் : வேப்பூர் அடுத்த நல்லூரில் வள்ளியம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.அ.தி.மு.க., ஒன்றிய செயலர் மனோகரன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் மகாலிங்கம், இளவரசன் முன்னிலை வகித்தனர். முகாமை விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார் துவக்கி வைத்து பேசினார்.முகாமில் ரத்தபரிசோதனை, சர்க்கரை, ஆஸ்துமா, இருதயம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, டாக்டர் சம்பத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி