உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோல்டன் சிட்டி சங்க ஆலோசனை கூட்டம்

 கோல்டன் சிட்டி சங்க ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுாரில் கோல்டன் சிட்டி அரிமா சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அய்யப்பன் எம்.எல்.ஏ., சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட ஆளுனர் சபாபதி, உதவி மாவட்ட ஆளுனர்கள் ராஜா சுப்ரமணியன், சாலை கனகதாரன், ரங்கநாதன், தங்கதுரை சண்முகம், ஆனந்ததுரை, சேதுராமன், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ