மேலும் செய்திகள்
ஜாமினில் வந்து தலைமறைவான இருவர் மீண்டும் கைது
8 hour(s) ago
சூதாடிய 7 பேர் கைது
5 hour(s) ago
ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது
9 hour(s) ago
புதுமாப்பிள்ளை படுகொலை
9 hour(s) ago
கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்
10 hour(s) ago | 1
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். வழக்கறிஞர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
8 hour(s) ago
5 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
10 hour(s) ago | 1