உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலில் கும்பாபிேஷகம்

கோவிலில் கும்பாபிேஷகம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் லட்சுமிநாராயணசாமி கோவில் நுழைவு வாயில் கும்பாபிேஷகம் நடந்தது.பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் கனகவள்ளி தாயார் சமேத லட்சுமிநாராயணசாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரதான நுழைவு வாயில் கோபுரம் அமைக்கப்பட்டது. அதற்கான கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை