உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா

கடலுார் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா நடந்தது.ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார், சித்தார்த் ஆகியோர் தலைமை தாங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து வழிபட்டனர்.வாடிக்கையாளர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை