உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொங்கல் தொகுப்பு கிள்ளையில் வழங்கல்

பொங்கல் தொகுப்பு கிள்ளையில் வழங்கல்

கிள்ளை: கிள்ளை ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு 1000 ரூபாய் பணம், ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். கூட்டுறவு வங்கி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி மலையரசன், முன்னாள் கவுன்சிலர் சங்கர், சக்கரவர்த்தி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ