உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடலுாரில் நேரடி ஒளிபரப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடலுாரில் நேரடி ஒளிபரப்பு

கடலுார் : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடலுார் திருமண மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ஷேகம் கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கடலுார் கிழக்கு பா.ஜ., மாநகரத் தலைவர் வெங்கடேசன், ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர் பாலு, விளையாட்டு பிரிவு கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், கோவிந்தன், மாநகரத் தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்வையிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி