உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று மாசிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி