உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் தவமணி,17; காடாம்புலியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு முதல் மாணவியை காணவில்லை.மணிகண்டன் கொடுத்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ