உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

புவனகிரி : புவனகிரி அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிகளை கிண்டல் செய்தவர், போக்சோ சட்டத் தில் கைது செய்யப்பட்டார்.புவனகிரி அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, சாத்தப்பாடி யைச் சேர்ந்த தனசிங்கு, 40; என்பவர், மாணவிகளை கிண்டல் செய்தார். தட்டிகேட்ட மாணவிகளின் உறவினர்களையும், தனசிங்கு மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, தனசிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை