மேலும் செய்திகள்
தவறி விழுந்த கம்பி பிட்டர் சாவு
26-Dec-2024
புவனகிரி : புவனகிரி அருகே வத்தராயன்தெத்து வெள்ளாற்று பகுதியில் மருதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு, மஞ்சக்கொல்லை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பீட்டர், 22; வண்டியாங்குப்பம் வடிவேல், 45; இருவரும் பைக்கில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Dec-2024