உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி, கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் சந்திரகுமார், கால்நடை டாக்டர் தனலட்சுமி, கால்நடை முதுநிலை மருத்துவர் பரத் கருணாநிதி, தி.மு.க. அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், கவுன்சிலர் கிருஷ்ணராஜ், வார்டு செயலாளர் செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை