உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

 வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கடலுார்: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, கடலுாரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். தாசில்தார் மகேஷ் முன்னிலை வகித்தார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. வருவாய்ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை