மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
07-Apr-2025
குட்கா விற்றவர் கைது
10-Apr-2025
விருத்தாசலம்: பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி கன்னியம்மாள், 30. கணவரை இழந்த இவர், தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கலியன் மகன் சுரேஷ், 37, என்பவர், குடிபோதையில் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 7ம் தேதி மீண்டும் தகராறு செய்த அவர், கன்னியம்மாளை கட்டையால் தலையில் தாக்கினார். படு காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, சுரேைஷ கைது செய்தார்.
07-Apr-2025
10-Apr-2025