உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் மீது காட்டெருமை மோதல்; மெக்கானிக் காயம்

பைக் மீது காட்டெருமை மோதல்; மெக்கானிக் காயம்

அரூர்: அரூர் அடுத்த தொட்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 42, மோட்டார் மெக்கானிக்; இவர் நேற்று முன்தினம் சித்தேரி மலையில் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து விட்டு இரவு, 9:00 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு வந்தார். அரூர் - சித்-தேரி சாலையில், எஸ்.பாண்ட் என்ற இடத்தில் திடீரென குறுக்கே வந்த காட்டெருமை பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சங்கர் காயமடைந்தார். அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சங்கர் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை