மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
21 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
21 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர் : அரூரில் கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல், கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. அரசு அலுவல-கங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி யில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் அவதியடைந்தனர். முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025