உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாாவட்ட ஏ.டி.எஸ்.பி.,யாக (தலைமையிடம்) பணியாற்றி வந்த விவேகானந்தன், பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சங்கர் ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவரது சொந்த ஊர் திருப்-பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை. அவர் மாவட்ட கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி