உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து காங்.,ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து காங்.,ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தர்மபுரி யில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, மாவட்ட காங்., கட்சியின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மற்ற மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்களுக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதை கண்டித்து, கோஷம் எழுப்பினர். நகர தலைவர் வேடியப்பன், பொதுக்குழு உறுப்பி-னர்கள் நரேந்திரன், கிருஷ்ணன், சண்முகம், ஜெயசங்கர், வட்டார தலைவர்கள் வேலன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை