மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
3 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
3 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
3 hour(s) ago
அரூர் : அரூரில், பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர், என்.என்.மகால் உள்ளிட்ட இடங்களில் சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் மழை நீர் தேங்குகிறது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago