உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, திம்மசந்திரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் ருத்ரமூர்த்தி, 17. பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு செல்ல இருந்தார். அவர் கிராமத்தின் அருகே உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான நீர் ஏற்றும் அறைக்கு சென்று மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ