உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, -பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் உண்ணாமலை தலைமை வகித்தார். துணை சேர்மன் அருணா, பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கலைவாணி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., கோபிநாத் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டது. நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்