மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
3 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
3 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
3 hour(s) ago
அரூர்;அரூர், கடை வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8ம் ஆண்டு கும்பாபி ேஷக விழாவையொட்டி, நேற்று காலை பால்குடம் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து அம்மன் கோவிலுக்கு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago