மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா மும்மதத்தினர் பங்கேற்பு
5 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
5 hour(s) ago
அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
5 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நீரின்றி வறண்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக, 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசியது. நேற்று முதன்தினம், 107 டிகிரியாகவும், நேற்று, 42.5 டிகிரி செல்ஷியல் அதாவது, 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago