மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
7 hour(s) ago
ஆப்பிள் விற்பனை ஜோர்
7 hour(s) ago
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
7 hour(s) ago
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்
7 hour(s) ago
வழிகாட்டி பலகை அவசியம்
7 hour(s) ago
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில், கிருஷ்ணகிரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆர்.ஓ., தானியங்கி குடிநீர் நிலையம் கட்டப்பட்டது. இதை, காங்., - எம்.பி., செல்லக்குமார் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், காங்., கிழக்கு மாவட்ட தலைவர் சேகர் மற்றும் பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago