உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாணியாறு உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்ல கள ஆய்வு

வாணியாறு உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்ல கள ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, வாணியாறு அணை நிரம்பி தென்கரைக்கோட்டை ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து வெளியேறும் நீரை கோபிசெட்டிபாளையம், வடகரை ஏரியில் நிரப்பி, அங்குள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான கள ஆய்வை பாப்பிரெட்டிப்பட்டி -அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின் அரூர் பெரிய ஏரி, பறையப்பட்டி ஏரி, ஜம்பேரி ஆகிய ஏரிகளில் நீரேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.பொது பணித்துறை உதவி பொறியாளர் பரிமளா, ஒன்றிய செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை