உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் மீது பஸ் மோதல் பட்டதாரி வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதல் பட்டதாரி வாலிபர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி குண்டல்மடுவு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மகன் மதன், 21. பி.காம்., படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை, 8:30க்கு தன் யமாகா சைனஸ் - ரே இசட் பைக்கில் பொம்மி-டிக்கு சென்றார்.அரூர் - பொம்மிடி மெயின் ரோட்டில் கவரமலை காட்டு பகு-தியில், திருடன் குண்டு வளைவில் சென்றபோது, பொம்மி-டியில் இருந்து அரூர் நோக்கி வந்த தனியார் பஸ், மதன் வந்த பைக் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம-டைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, பாப்பி-ரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ