மேலும் செய்திகள்
ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
3 minutes ago
டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் ஆப்சென்ட்
5 minutes ago
அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கலாமே
6 minutes ago
ஒகேனக்கல்லில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
8 minutes ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நீதித்துறை ஊழி-யர்கள் சங்கம் சார்பில், நீதித்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வினோத்குமார், துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட நீதித்துறையில் நீண்ட காலம் பணி-யாற்றி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் அண்ணாமலை, தலைமை எழுத்தர் பொன்னுசாமி, பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் சிவராமன் உட்பட, 6 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
3 minutes ago
5 minutes ago
6 minutes ago
8 minutes ago