உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்

தர்மபுரி, தர்மபுரி அடுத்த, சோலைக்கொட்டாய் வெங்கடானுாரை சேர்ந்தவர் சந்தியா, 21. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு, 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சந்தியா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர் அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை