உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்

மனைவி, குழந்தையுடன் காய்கறி வியாபாரி மாயம்

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, போடம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 25; இவர் டாடா ஏஸ் வாகனத்தில் காய்-கறிகள் வைத்து விற்பனை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மணிகண்டன் மற்றும் அவருடைய தந்-தைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், மணிகண்டன், அவர் மனைவி சந்தியா, 21, மற்றும் 2 மாத பெண் குழந்தையை காணவில்லை. புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை